இங்கே உழைப்பாளர்கள் சிலையில் கூட உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் !
தலைவர்கள் சிலையில் கூட பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, உழைக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை மனநிறைவைக் கொண்டாட வேண்டிய நாள்.அவர்கள் மேன்மையுற பாடுபடுவோம் .