வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கல்யாணப்பரிசு

இனிக்கும் இல்லறம்
அதை இன்னும்
இனிமையாக்க இறைவன்
இன்று அளித்த‌
இன்னொரு வரம்
 
 
சிங்கப்பூரில் இன்று (13/02/2013)
குழந்தை பிறந்தது
 
 
இருவர் என்பது
இன்று முதல்
மூவராக
 
உற்சாகத்துடன்
உங்கள் அன்புடன்
 
திகழ்