
ஓசை ஒத்த சொற்களை உருவாக்கவது கூட மொழி நன்மை நல்கும்.ஏனென்றால் பழக்கப்பட்ட சொற்களை விலக்குவது அவ்வளவு எளிதானது அன்று.
பாராளுமன்றம் ( Parliament ) என்று விளம்பும்பொழுது வேறுபாடு காண முடியாது
ஆனால் "பாராளுமன்றம் " பிரித்து படித்தால் பொருள் விளங்க முடியும்.
சீப்பு- தலை முடியை வாரவதற்கு
சீக்காய்- தலை முடியை பாதுகாக்க
சிகையலங்காரம் -தலை அலங்காரம்
"Shampoo" என்பது தலைமுடியை மென்னையாக்க உதவுவது என்று எடுத்துக் கொண்டால்
சீம்பூ என்று மொழியாக்கம் செய்ய இயலும்.
சீம்பூ -தலை முடியை பூ போன்று வைப்பது