வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Friday,
Sep
23,

நாராயணனும் நாமும் ...



ஆண்டவன் என்பது
அறுசுவை விருந்து
அதை
உண்ண மறுப்பதால்
உண்டாகும் இழப்பு
நல்விருந்தாகிய
நாராயணனுக்கு இல்லை...

பாதிப்பு எல்லாம்
பல்சுவை என்னும்
பக்திப் பரவசத்தைப்
பருகும்
பாக்கியமற்றவர்களாக
போகும் நமக்கே !!!