வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

மார்கழித் திங்கள்கொஞ்சி விளையாடும் கோகுலத்துக் கண்ணனைத்
தஞ்சம் அடைந்தாலே போதும் - மணிவண்ணன்
மஞ்சத்தில் பூங்கரத்தில் முத்தத்தில் வாய்ச்சொல்லில்
நெஞ்சம் நிறைந்தால்போ தும்

மகுவாய்ப் பிறந்தான், மகிழ்ச்சியைத் தந்தான்;
சுகந்தனாய் வந்தான், சுகத்தையெல்லாம் ஈந்தான்;
நகுலனாய் வாழ்ந்தான், நமையெல்லாம் வென்றான்;
முகுந்தனே முத்தமொன்று தா.