வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கண்ணா...குழலென்றால் கண்ணன்; குறும்பென்றால் கண்ணன்;
நிழலென்றால் கண்ணன்; நினைவென்றால் கண்ணன்;
எழிலென்றால் கண்ணன்; எழுத்தென்றால் கண்ணன்;
தொழுதிடுவேன் கண்ணா உன்னை.