ஞாபக சுவடு!
தொகுப்பு தமிழ் at 9:56 PM* நீரோடை நின்று போக
சாபமிடு!
* நித்தம் மலரும் பூக்களை
உதிர்த்து விடு!
* நிலவைப் பறித்து
எங்காவது தொலை!
* நட்சத்திரங்களை
கொட்டிப் புதை!
* விதியே...
இதில் எதைப் பார்த்தாலும்
வருகிறது
அவள் ஞாபகம்!
( படித்ததில் பிடித்தது - — தமிழ் நாயகி அவர்களின் வரிகள் )
நன்றி ; வாரமலர்
குறிப்பு ; படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.
புதையல்
-
▼
09
(74)
-
▼
5
(10)
- கா(த)லி....
- எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 4
- எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3
- ஞாபக சுவடு!
- சோடித்தல்
- எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 2
- எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 1
- ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 1
- சுட்ட பழமா??? சுடாத பழமா???
- வயதின் வேதனை
-
▼
5
(10)