வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

தங்கம்...



தங்கத் தாலி
போட்டால் கிடைக்குமாம்
தங்கத்திற்கு வேலி

கிடைக்குமா ?



வெட்டுண்ட காயம்
வேதனையில் அழுகிறது வானம்
கிடைக்குமா நாயம்

மலரும்பொழுது...



மலரும்பொழுது அரும்பு
மரமாகி விட்டால்
மனமோ இரும்பு

கா(ரி)யம்...



காயத்தைக்
கண்டு
கண்ணீர் விட்டு
கலைந்து செல்வது அல்ல...
களைவதே
காரியம் !